Saturday, April 19, 2008

தமிழ் பெயர்கள்

http://www.tamilnation.org/forum/thangavelu/tamilnames.htm

அன்பு நண்பர்களே,
நம் அனைவருடைய அநேக வருத்தம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்கள் தேர்ந்தெடுப்பது. தற்போதுள்ள நிலையில் "தமிழ் பெயர் என்பது நாகரீகமற்ற செயல்" என்ற மாயை நிலவி வருவதை விளக்குவோம். நம் மொழிக்கு மரியாதை செய்யும் விதமாக குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம். மேற்கூறிய வலையில் ஏராளமான தமிழ் பெயர்கள் தருவிக்க பட்டுள்ளன. தங்கவேலு ஐயா விற்கு நன்றி.

தமிழ் தழைக்க தலை கொடுப்போம்;
தமிழ் மறக்கும் நிலை தடுப்போம் ;

No comments: